Mamata political policy

img

மம்தாவின் அரசியல் கொள்கையால் மேற்குவங்கத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு: ஆளுநர் திரிபாதி

சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்து வதாகக் கூறும் முதல்வர் மம்தா பானர்ஜி யின் அரசியல் கொள்கையால், மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கம் மிகவும் பாதிக்கப்படுகிறது என்று அந்த மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி தெரிவித்துள் ளார்

;